BREAKING NEWS

Aug 14, 2014

மெளலவி -மார்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

மெளலவிமார்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

இலங்கை மத்ரஸாக்களில் பட்டம் பெற்று உயர்கல்வியினை தொடர எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெளலவிமார்களுக்கு சிட்டகொங் சர்வதேச பல்கலைக்கழகம் ஓரு வாய்ப்பினை வழங்க உள்ளது.
சிட்டாகொங் சர்வதேச இஸ்லாமிய பல்கலைகழகத்தில் , தங்கள் உயர்கல்வியனை பின்வரும் பிரிவுகளில் மேற்கொள்ள விரும்புவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01.Quranic Science and Islamic Studies , BA (Honors) (علوم القرآن والدراسات الاسلامية )
02. Hadeehth and Islamic Studies , BA (Honors) (الحديث والدراسات الاسلامية )
மத்தரஸா ஒன்றில் பட்டம் பெற்று, க.பொ.த சாதாரன , உயர்தரப்பரீட்சைகளில் சித்தி பெற்றிருப்பவர்கள் தங்களின் சுயவிபரக்கோவையினை (CV) எனக்கு ஈமயில் பண்னுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
இலங்கையில் உள்ள இஸ்லாமிய தொண்டு நிருவனம், அல்லது அமைப்பு ஒண்றின் சிபாரிசுக்கடிதம் மிகவும் அவசியம். முடிந்த அளவில் அக்கடிதத்தையும் இனைத்து அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
சுயவிபரக்கோவையுடன் தகமைச் சான்றிதல்களை இணைக்கவும்
தொடர்புகளுக்கு
Ash- shaikh .Jamaldeen Irsath (MA)
Departmant of Quranic Science and Islamic Studies
Internationl Islamic University Chittagong
Bangladash.
E- mail : irsarifa@gmil.com
Phone : +8801754638280 ( same no to contact over whats up)
Viber : +8801679367685
குறிப்பு எதிர் வரும் 29 ம் திகதிக்கு முன்னர் உங்களின் சுயவிபரக்கோவையினை அணுப்புமாறு வேண்டிக்கொள்கின்றேன். குறைந்த எண்னிக்கையிலான மாணவர்களே அனுமதிக்க இருப்பதால் முதலில் அணுப்புபவர்களுக்கு , தகமை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &