BREAKING NEWS

Aug 14, 2014

தேசியக் கல்விக் கல்லுாரி 2014 ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி.

கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் எதிர் வரும் 2014.08.23,24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லுாரிக்கு கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், ஆரம்பபிரிவு, விஷேட கல்வி மற்றும் இஸ்லாம் பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நேரத்துக்கு தவறாது சமூகம் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2014.09.02 ம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் என கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெ

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &