இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாலஸ்தீனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக சற்றுமுன் அறிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க உள்ளதாக தனது ட்வீட்டார் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், இந்த ரமழான் பண்டிகை தினங்களில் பாலஸ்தீன் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலை தொடர்வதே தமது அவா என மேலும் குறிப்பிட்டுள்ளார்.