BREAKING NEWS

Sep 29, 2013

CWW கன்னங்கர அவர்களது நினைவு தினம் இன்று

இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா (இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்) அவர்களது நினைவு தினம் இன்று.

கல்வி சமூகம் சார்பாகவும், மாணவர் சார்பாகவும், இலவசக் கல்வியைக் கற்று அதனால் ஏற்றமுற்று வாழ்க்கையில் வளம் கண்ட அத்தனை இலங்கையர் சார்பாகவும் நன்றியுடன் நினைவு கூருவோம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By OddThemes &