குராம் ஷேக் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தங்காலை பகுதியில் பிரித்தானியப் பிரஜையான குரான் ஷேக்கைக் கொலை செய்தமை மற்றும் அவரது பெண் தோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில், தங்காலை முன்னாள் பிரதேசபைத் தலைவர் சம்பத் விதானப்பத்திரன உள்ளிட்ட நால்வருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.