BREAKING NEWS

Jul 30, 2014

NHSL: இரு வைத்தியக் குழுக்களுக்கு இடையில் மோதல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இரு வைத்தியக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &