BREAKING NEWS

Jul 9, 2014

சூரா சபையை தடை செய் : பொதுபலசேனா



தேசிய சூரா சபையை தடைசெய்யமாறு அரசாங்கத்திடம் பொதுபலசேனா அமைப்பு கேட்டுள்ளது.

இவ்வமைப்பானது முஸ்லிம் நாடுகளது பாராளுமன்றத்துக்கு ஒப்பானது என்றும் இவ்வமைப்பின் வெளிநாட்டுத்தொடர்புகள் கேள்விக் குறியானவை அதனால்; இவ்வமைப்பு குறித்தும் அவர்களது வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரர் தெரிவித்திருக்கின்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &