ஸ்கொட்லாந் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியாவை சேர்ந்த நபர் லண்டனில் வபாத்தானார்.إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ கலீலுல் ரஹ்மான் அக்கரம் என்ற லண்டனில் வசிக்கும் நபர் காரில் நண்பர்களுடன் ஸ்கொட்லாத் நகரொன்றில் சென்றுகொண்டிருந்த வேலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிட்சை பெற்றுவந்த நிலையில் இன்று லண்டன் க்லோஸ்கோ வைத்தியசாலையில் வபாத்தானார்.
இவரின் குடும்பத்தினர் வவுனியாவில் இருந்து இடம்பெயர்ந்து குருனாகல் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக குடும்பத்தாருடன் நாமும் பிராத்திப்போமாக.