BREAKING NEWS

Sep 30, 2013

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை

தரம் 5  புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுளை நாளை வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.

நாளை பிற்பகல் வேளையில் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய WWW. DONETS.LK என்ற இணையத்தளத்தில் தரம் 5 புலமை பரீசில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெறுபேறு பட்டியல்களை நாளை மாலை பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &