BREAKING NEWS

Jun 9, 2013

உலகின் மிகப்பெரிய TECHNOLOGY HOTELS!!!

வெளிநாட்டில் சென்று ஹோட்டலில் தங்குவது என்பதே ஒரு ஜாலி தான். நீங்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இதோ தங்குவதற்காக இதோ சில ஸ்டார் ஹோட்டல்கள்.
இவையனைத்தும் மிகவும் ஹை-டெக் ஆன ஸ்டார் ஹோட்டல்கள் ஆகும். இதோ அந்த ஸ்டார் ஹோட்டல்கள்....

தி டார்ச், தோஹா 
இதை பூலோக சொர்க்கம் எனலாம், இங்கு ஐ போடின் பட்டனை அழுத்தினால் போதும் படுக்கை உங்களை தேடி வரும்


ஹோட்டல் செட்டா, சான் பிரான்சிஸ்கோ
46 இன்ச் டி.வி ஒவ்வொரு அறையிலும் இந்த ஹோட்டலில் உள்ளது.


ஆண்டாஸ், ஹையாத்
இந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறையிலும் ஐ பேடு உள்ளது.


அப்பர் ஹவுஸ், ஹாங்காங்
இந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறையிலும் ஐ பேடு முலமாகவே ரிசப்ஷனை அழைக்க முடியும்.


அரியா, லாஸ் வேகாஸ்
இங்கு ஐ போடின் பட்டனை அழுத்தினால் போதும் படுக்கை உங்களை தேடி வரும்.


மரியாட் ஹோட்டல், சியோல்
இங்கு ஒரு அறையில் ஐந்து போன்கள் இருக்கும்.


தி விட் ஹோட்டல், சிகாகோ
இது ஒரு 3D ஹோட்டல் ஆகும்.


யோட்டல், நியூயார்க்
இங்கு பணி ஆட்கள் ரோபோக்கள் தான்


ஹோட்டல் 1000, சியாட்டில் (வாஷிங்டன்)
இந்த ஹோட்டலில் இன்டர்நெட்டின் வேகம் 100MBPS ஆகும்.

பெனிசுலா ஹோட்டல், டோக்கியோ
இங்கு மிக அழகாக உங்கள் விடுமுறையை கழித்திடலாம்,அவ்வளவு அழகிய ஹோட்டல் ஆகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &