மழையிலோ அல்லது நாம் எங்கெயாவது போனை தவற விடும்போது நமக்கு வாட்டர் ப்ரூப் போன்கள் நன்கு உழைக்கின்றது.
2013 ல் பல வாட்டர் ப்ரூப் போன்கள் வெள்வந்துள்ளது. இதோ அவற்றிள் டாப் 5 யை பார்ப்போம்......
SONY XPERIA Z
இதை நீங்கள் தண்ணிருக்குள் போட்டாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

SONY XPERIA Z
இதை நீங்கள் தண்ணிருக்குள் போட்டாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது 5 இன்ச் டிஸ்பிளேயுடன் ஹை டெக் ஆக தயாரிக்கப்பட்டது.
எக்ஸ்பிரியா Z யை விட உயரிய தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டது.
SAMSUNG உரிதான உயரிய தொழில்நுட்பதிதுல் இது தயாரிக்கப்பட்டது.
இது X கவர் 2 யை விட அதிக ஆற்றல் கொண்டது.