Sep 20, 2012
ALIFFALERTS ஏற்பாட்டில் நாளை அமேரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Posted by AliffAlerts on 20:30 in செய்தி உள்ளூர் | Comments : 0
முழு பறகஹதெனிய மக்களும் ஒன்றிணைத்து இன்ஷா அல்லாஹ் நாளை ஜும்ஆத் தாழுகையைத் தொடர்ந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப்படுத்தி வெளியிடப்பட்ட திரைபடத்தை எதிர்த்து அமேரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை பறகஹதெனியவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ALIFFALERTS ஊர் மக்களின் உதவி மற்றும் அனுசரனையூடன் செய்துள்ளது
அத்துடன் இதனை நேரடியாக www.aliffalerts.com இணையத்தளத்தினூடாக காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.
