BREAKING NEWS

Sep 20, 2012

SMS மூலம் பொய்யான தகவல் பரவல்


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் அமேரிக்க திரைப்படம் இன்றிரவூ சுவர்ணவாஹினி தனியார் தொலைகாட்சியில் காண்பிக்கப்படவூள்ளதாக தவறான மற்றும் பொய்யான தகவல் குறுந்தகவல் மூலம் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இது பொய்யான மற்றும் புரலியைக் கிழப்புவதற்காக அனுப்பப்படுகின்ற தகவல் எனவே மக்கள் குழப்பமடையத்தேவையில்லை என சுவர்ணவாஹினியின் முகாமைத்துவம் தெரிவிக்கின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &