BREAKING NEWS

Jun 24, 2014

அளுத்கம – தர்கா நகரில் நாமல் ராஜபக்ஸ

அளுத்கம – பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற இனவன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களை  பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஸ இன்று சென்று பார்வையிட்டுள்ளார். அளுத்கம – பேருவளை

பகுதிகளில் வன்முறை காரணமாக அழிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை நாமல் ராஜபக்ஸ பார்வையிட்டுள்ளார்.

231


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &