BREAKING NEWS

Aug 19, 2012

புதிய தோற்றத்தில் நோன்புப் பெருநாள்


வரலாற்றுப் புகழ் மிக்க பறகஹதெனிய கிராமத்தில் பழைமை வாய்ந்ததும் வரலாற்றுப் புகழ் மிக்கதுமான ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாயலின் தோற்றத்தில் மாற்றம் செய்யூம் திட்டம் கடந்த றமழானுடன் ஆரம்பமானது யாவரும் அறிந்த விடயம் ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தினுள் கீழ் மாடியின் ஆரம்ப கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை முழு மஸ்ஜிதும் நிரம்பிய நிலையில் தொழுகை இடம்பெற்று கொத்துபா பிரசங்கமும் சிறந்த முறையில் இடம்பெற்றது இதுவரையில் சுமார் ஒரு கோடி ரூபா செலவூ செய்யப்பட்டிருக்கின்றதுடன் மேலதிக வேலைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.





இன்று பெருநாள் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற கொத்துபா பிரசங்கத்தின் படங்களை இங்கு காணலாம். அத்துடன் கொத்துபா பிரசங்க வீடியோ காட்சிகளையூம் எமது இணையத்தளத்தில் காணக்கூடியதாகவூள்ளது. (http://youtu.be/jvtC8aIy1vM)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &