(JM Azeem) கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் புத்தளம் கல்பிட்டி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த முறை கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறைகள் சித்தி எய்திய மாணவர்களை பாராட்டுமுகமாக இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியின் விசேட அதிதியாக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கரியமோட்டை மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்ற கன்காட்சியெய்யும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தமை விசேட அம்சமாகும்.