இலங்கை கலைஞர் ஒருவர் சர்வதேச விருது விழாவில் சிறந்த நடிகர் விருது பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையின் ஜகத் சமில தன்னுடன் போட்டியிட்ட கனடா, அமெரிக்கா, டென்மார்க், கியூபா நாட்டு நடிகர்களை பின்தள்ளி இந்த விருதை வென்றுள்ளார்.
´சேமிகே கத்தாவ´ என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருது ஜகத் ஜமிலவிற்கு கிடைத்துள்ளது.