மொனராகலை - தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கைகலப்பு தீவிரமடைந்ததை அடுத்து இத்துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொட்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
காயமடைந்த இருவரும் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.