கொழும்பு, தெஹிவளையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு சிலர், மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.