உடல்நலக்குறைவு காரணமாக, தென் ஆப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
94 வயதாகும் நெல்சன் மண்டேலா, சில காலமாகவே, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Posted by AliffAlerts on 17:03 in NF | Comments : 0