அத்துடன் மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Posted by AliffAlerts on 09:43 in NL | Comments : 0