
இப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை 48 மணிநேரத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாக அச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காமையின் காரணமாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக ரயில்தொழிற்சங்க தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.