"இண்டர்நெட்" மற்றும் "புரேட்பேன்ட்" ஆகிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள்50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Dec 9, 2012
தொலைத் தொடர்பு சேவை கட்டணங்கள் குறைப்பு
Posted by AliffAlerts on 08:57 in செய்தி உள்ளூர் | Comments : 0