FOUZUL HAQUE FOUNDATIONஇனால் ஒழுங்கு செய்யப்பட்ட குருநாகல் மாவட்ட தமிழ் மொழிமூல கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச நான்கு நாள் கருத்தரங்குத்
தொடர் கடந்த நவம்பர் 24ஆம் திகதி முதல் இன்று 27ஆம் திகதி வரை 4 மத்திய நிலையங்களில் (Paragahadeniya National School, Hisbullah CC- Kurunegala , Madina CC- Maho, Galgamuwa MMV) 17பாடசாளைகளைச் சேர்ந்த 750 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்பட்டது
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி நிலையத்திலிருந்து வளவாலர்கலாக ஆசிரிய ஆலோசகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Nov 27, 2012
வெற்றிகரமாக முடிந்த கருத்தரங்குத் தொடர்
Posted by AliffAlerts on 14:39 in செய்தி உள்ளூர் | Comments : 0