சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றும் இலங்கையர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஸம்ஸம் தண்ணீரை குடித்தமையினால் குறித்த பணிப்பெண்ணுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த வலிப்பு நோய் குணமடைந்துள்ளது.
இதனாலேயே பணிப்பெண் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். புனித மக்கா நகரிலிருந்து ஸம்ஸம் தண்ணீரை கொண்ட வந்த இந்த பணிப்பெண்ணின் எஜமான் முடியுமான அளவிற்கு குடிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்த தண்ணீரை சுமார் இரண்டு வாரங்களிற்கு குடித்துள்ளார். இதனையடுத்து வைத்தியர்களை இந்த பணிப்பெண் சந்தித்த போது நீண்ட காலமாக இருந்து வந்த வலிப்பு நோய் குணமடைந்துள்ளது என தெரிவித்துள்ளர்.இதனால் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட இந்த பணிப்பெண், தனது பெயரை பரீதா எனவும் மாற்றியுள்ளார்
Dec 10, 2012
சவூதி அரேபியாவில் இஸ்லாத்தை தழுவிய பணிப்பெண்,
Posted by AliffAlerts on 07:54 in செய்தி உள்ளூர் | Comments : 0