BREAKING NEWS

Dec 10, 2012

கண்டியில் அநாமதேய சுவரொட்டிகள்

கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகள் சிலவற்றிலும் உரிமை கோரப்படாத நிலையில் அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் சிறுபான்மை இனத்திற்கு எதிரான வாசகங்களே இருக்கின்றன.

2025ல் இலங்கை சபரிஸ்தானாகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா? என்றே அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &