நாளை 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பயிற்சிக்கென 10,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பெயர் விபரங்களை www.leadership.mohe.gov.lk என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும் என்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 24 முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி இடம்பெறவுள்ளன.
Dec 26, 2012
தலைமைத்துவ பயிற்சிக்குரிய மாணவர்களின் பெயர்கள் இணையத்தில்
Posted by AliffAlerts on 16:53 in செய்தி உள்ளூர் | Comments : 0