2013ம் ஆண்டு முதலாம் தரத்துக்கென அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகளுடைய பெயர் பட்டியல் www.defence.lk என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பிள்ளைகள் 2,881, இராணுவத்தினரின் பிள்ளைகள் 6,207, விமானப்படையினரின் பிள்ளைகள் 1,470, கடற்படையினரின் பிள்ளைகள் 1821 பேரும் இம்முறை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Dec 27, 2012
2013 முதலாம் தர மாணவர்கள் இணையத்தில்
Posted by AliffAlerts on 09:29 in செய்தி உள்ளூர் | Comments : 0