குருநாகல் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தான் பயணித்த காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மரத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மாஸ்பொத பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
Dec 29, 2012
குருநாகல் மாஸ்பொத வாகன விபத்தில் ஒருவர் பலி
Posted by AliffAlerts on 11:22 in செய்தி உள்ளூர் | Comments : 0