இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட வர்ணனையாளருமான டொனி கிரேக் தனது 66 ஆவது வயதில் இன்று காலமானார்!
இலங்கையுடன் அதிகம் தொடர்புகளை வைத்திருந்ததுடன் இலங்கை சுற்றுலாத்துறையின் விசேட தூதுவராகவும் செயற்பட்டு வந்தார் இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது