BREAKING NEWS

Dec 26, 2012

10000 ஓட்டங்களைக் கடந்தார் சங்கக்கார

சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சற்று முன்னர் கடந்தார்.

சர்வதேச ரீதியில் 10,000 ஓட்டங்களைக் கடந்த 11வது வீரராகவும் இலங்கையில் இரண்டாவது வீரராகவும் சிறப்பிக்கிறார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 40 ஓட்டங்களைக் கடந்த போதே சங்கக்கார இந்த இலக்கை அடைந்தார்.



Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &