உள்ளாகியுள்ளதை கடந்த ஞயிற்றுக் தலைகுனிந்து ஒப்புக்கொண்டது.
மில்லியன் கணக்கிலான Cyber Attack கள் இடம்பெற்றுள்ளதாக
ஜெருசலத்திலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாசகார இஸ்ரேல், கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா
பகுதிகளில் ராக்கட்டுகள், பொஸ்பரஸ் குண்டுக்களையும் ஏவி நிலம், கடல்
மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட நூற்றுக்கணக்கான
பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக
Cyber War ஆரம்பமாகியுள்ளது. நேற்று வரை இஸ்ரேல் நாட்டின் 682
இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் நிதி அமைச்சர் Yuval Steinitz "44 மில்லன் hacking attack கள் அரசு
இஸ்ரேலின் நிதி அமைச்சர் Yuval Steinitz "44 மில்லன் hacking attack கள் அரசு
இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு
வந்து உருக்குளைத்துள்ளது. மேலும் கூறுகையில் அரசு இணையதளம்
ஒன்றும் இதில் hack செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. காசாவை
நாங்கள் தாக்கியதற்காக எங்களுக்கு எதிராக Cyber War ஐ துவக்கியுள்ளனர்”
என்று கூறியுள்ளார்.கடந்த ஞயிற்றுக் கிழமையன்று மட்டும் இஸ்ரேலின் 700 தனியார் மற்றும்
அதில் இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள
பேங்கின் (Bank of Jerusalem Finance House) இணையதளத்தை முடிக்கி அதன்
database களை அழித்துள்ளதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதை "Anonymous Group" என்ற Hackers Team செய்துள்ளதாக அறியக்
வருகிறது. இது Cyber War இன் ஆரம்பமென்று இதன் பின்னர் இஸ்ரேல் பாரிய
அளவில் நெருக்கடிக்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் மூவழித் தாக்குதலையும் தாண்டி ஒரு படி முன்னே சென்று "Cyber
எதிர்காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு பலத்த தலையிடியாக இருக்கப்
http://
http://www.zdnet.com/
http://tribune.com.pk/
http://