BREAKING NEWS

Nov 22, 2012

குருநாகல் மாவட்ட இலவச கருத்தரங்குத் தொடர்



FOUZUL HAQUE FOUNDATION ஏற்பாட்டில் எதிர்வரும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் ரீட்சைக்கு தோற்ற இருக்கும் குருநாகல் மாவட்ட தமழ் மொழிமூல பாடசாலைகளை ஒன்றினைத்து 4 பாடசாலைகளை மத்திய நிலையங்களாகக் கொண்டு  இலவச கருத்தரங்குத் தொடர் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 24, 25, 26,27ஆம் திகதிகளில்  இடம்பெறவிருக்கின்றன.
FOUZUL HAQUE FOUNDATION  இனால் இரண்டாவது முறையாகவூம் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் இவ் இலவச கருத்தரங்கு தொடரில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்கள் இடம்பெறவிருக்கின்றன.
இக்கருத்தரங்குகள் 

1. பறகஹதெனிய தேசியப் பாடசாலை
2. குருநாகல் ஹிஸ்புல்லா மத்திய கல்லூரி,3. மாஹோ மதீனா மகா வித்தியாலயம்,4. கல்கமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி

ஆகிய பாடசாலைகளை மத்திய நிலையங்களாகக் கொண்டு இடம்பெறவிருக்கின்றன.  இப்பாடசாலைகளில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் எனுமடிப்படையில் இடம்பெறவிருக்கின்றன

இக்கருத்தரங்குகளுக்கான வளவாளர்களை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் பெற்றுக்கொள்ளப்படுகின்றதுடன் வினாப்பத்திரங்கள் அச்சிடுவதற்கான அணுசரணையை "ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா"  வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அணுசரணையாளர்கள்
LATHEEFIA STORES, COLOMBO 11
JAMATH ANSARIS SUNNATHIL MUHAMMADIYA
SINAAMEDICARE

RIFFKY HOTEL, PARAGAHADENIYA
Mr. FAIZAR FAROOK, JP (Whole Island), Core Founder PYA

ஊடக அனுசரணை. ALIFFALERTS

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &