இன்றைய தினம் விண்ணுக்கு ஏவப்படவிருந்த இலங்கையின் முதலாவது தொலைதொடர்பு செயற்கைக்கோள் தொழிநுட்ப கோளாறு மற்றும் காலநிலை சீர்கேட்டால் பிற்போடப்பட்டுள்ளதென ஸ்பேஸ் சிஸ்டம்ஸ் பொறியாளர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் செயற்கைக்கோள் ஏவும் திகதி நாளை (23) அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொழிநுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் சீன - இலங்கை பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nov 22, 2012
முதலாவது செயற்கைக் கோள் ஏவும் திட்டம் பிற் போடப்பட்டது
Posted by AliffAlerts on 08:56 in செய்தி உள்ளூர் | Comments : 0