மனிஷாவிற்கு புற்றுநோய்!
Posted by
AliffAlerts
on
23:02
in
EC
|
நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அடிக்கடி குடிபோதையால் ஏராளமான சர்ச்சைளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனிஷா கொய்ராலா அண்மையில் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார்.
இந்நிலையில் தற்போது மனிஷா கொய்ராலாவிற்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து முறையான தவகல்கள் எதுவும் மனிஷா கொய்ராலா தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிவூட்டின் பிரபல நடிகையான இவர் தமிழில் மாப்பிள்ளை, பாபா, பம்பாய், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், இந்தியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.