ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்தும் வாரா வாரம் சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் தொடர் வகுப்பில் இன்ஷா அல்லாஹ் இவ்வாரமும் வியாழன் 25-09-2014 இரவு 8.05 மணி தொடக்கம் 9.10 மணி வரை புனித ஹஜ் வழிகாட்டால் கருத்தரங்கு தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு (25,26,27) நடைபெற உள்ளமையினால் தவறாது கலந்து கொள்ளுமாரு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
ஹஜ் வழிகாட்டால் கருத்தரங்கு முடிவில் பரீட்ச்சை வைக்கப்பட்டு பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் சகோதரர்களுக்கு பொறுமதியான பரிசில்களும் விரைவில் வழங்கப்படும் என்பதனையும் மகிழ்சியுடன் அறியத்தருகின்றோம்.
வகுப்பு முடிவில் விஷேட இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இஷா தொழுகைக்கு வருவதன் மூலம் அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.
முக்கிய குறிப்பு;
இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் அறிவித்தளை உங்கள் பகுதிகளில் முடியுமான அளவு வினியோகித்து தெரியப்படுத்துவதன் மூலமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவை செய்யத நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.