மனிதாபிமான உதவிகளின் ஊடாக 11 மில்லியன் மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொன்ன அப்துர் ரஹ்மான் அஸ்- ஸுமைத் அவர்கள்.
By: As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
1947-10-15 அன்று குவைத் நாட்டில் பிறந்த இவர் ஒரு மருத்துவரும் கூட, இருந்து மத்திய கிழக்கின் சுக போக வாழ்க்கை உதரித் தள்ளி விட்டு பட்டினியாலும் நோயினாலும் நாளாந்தம் செத்து மடியும் ஆபிரிக்கா தேசத்தில் தனது வாழ்நாளில் அரைவாசியை தியாகம் செய்த தியாகச் செம்மல் இவர். 29 வருடங்கள் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் தன்னால் முடியுமான மனிதாபிமான உதவிகளை புரிந்த டாக்டர் அஸ் ஸுமைத்தின் முயற்சியால் 11 மில்லியன் மக்கள் தன்னைப் படைத்த உண்மையான கடவுளை வணங்கத் துவங்கினர். அல்லாஹு அக்பர் இன்னும் இவர் விட்ட பணிகளை இவரால் ஆறம்பிகக்கப்பட்ட நிருவணங்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.....இஸ்ஸாத்தின் காவலர்களுக்கு வழங்கப்படும் மன்னர் பய்ஸால் அவர்களின் விருதைப் பெற்ற இவர் 2013-08-15 அன்று இறை அடிசேர்ந்தார்.
அல்லாஹும்ம இக்பிர் லஹு வல்ஹம்ஹு