மாத்தளை யடவத்தை லோடன் வத்தை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கையின் போது குறித்த சுரங்கம் அகப்பட்டிருக்கின்றது. இச்சுரங்கமானது 65 அடி நீளமானதென்றும் சுமார் 06 அடி உயரமானது என்றும் தெரிவிக்கப்படகின்றது.
வலகம்பா மன்னனின் ஆட்சிக் காலத்தில் இது அகலப்பட்டிரக்கலாம் அல்லது மினிரன் தேடுவதற்காக அகலப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
பிரதேசவாசியான டப்ளிவ் ஏ சந்திரசென இதுபற்றி குறிப்பிடுகையில் தாம் சிறுவயதில் இச்சுரங்கத்தினுள் இறங்கியிருப்பதாகவூம் 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய மண் சரிவின் காரணமாக இது முற்றாக மூடுபட்டதாகவூம் தெரிவித்தார்.
படங்கள் நெத் எஃப்எம்