BREAKING NEWS

Jul 20, 2014

காலீன தர்ம தேசனாவ சுமுகமான முறையில் நிறைவு

New Recording 4.m4a

 மாவத்தகம சாமபோதி விகாரையில் இன்று பிற்பகல் 5:30 மணியளவில் ஆரம்பமாகி பொதுபல சேனாவின் ஞானசாரரின் தலைமையில் இடம்பெற்ற "காலீன தர்ம தேசனாவ" ஒன்றுகூடல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சுமுகமான முறையிலே இரவு 8:00 மணியளவிலே நிறைவுபெற்றது.

பிரதம அதிதியாக வருகைதந்த ஞானசாரரின் உரை சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றதுடன்    எவ்வித ஆவேசமும் இன்றி மிகவும் சாந்தமான முறையில் இவர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரின் உரை நிறைவுற்றதும் தான் வருகைதந்த பென்ஸ் வண்டியில் defendar வகானத்தின் பாதுகாப்புடன் 7:45 மணியளவில் விடைபெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &