
காசா மீதான தாக்குதல்களில் இஸ்ரேலியப் படைகளுடன் தோலோடு தோல்நின்று போராடுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானிய பிரஜைகள் முன்வந்திருப்பதாக மனித உரிமைகளுக்கான அரபு அமைப்பின் பணிப்பாளர் முஹம்மத் ஜெமீல் தெரிவித்துள்ளார்.
இவர்கள் 18 மாதகாலம் பணியாற்றுவதற்காக வந்துள்ளதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானிய சட்டத்தின் படி, ஒரு பிரித்தானிய பிரஜை வெளிநாட்டு அரச இராணுவப் படையில் சேர்ந்து கொள்வது ஒரு குற்றமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Junaid M Haris - SLBC