நாட்டிற்கு நடக்கும் அநீதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வளவு தூரம் தெளிபடுத்தியும் சம்பந்தபட்ட தரப்புகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமாயினால் பொதுபல சேனா அமைப்பு பிண்னடைவை நோக்கி செல்லும் அளவுக்கு தாங்கள் வேதனைக்கு உள்ளாகி இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலங்களில் தமது அமைப்பு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து இவற்றை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் நாட்டில் முஸ்லீம் அமைப்புகள் சேர்ந்து அவர்களுக்கு தேவையான சகல விடயங்களையும் முன்னெடுப்பதாகவும் முஸ்லீம் ரானுவம் மட்டுமே இலங்கையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அளுத்கம் விவகாரம் தொடர்பாக முஸ்லீம்களே முதலில் கல் எரிந்து தாகுதல் நடத்தியதாக கூறி அவ்வமைப்பினர் தயாரித்த வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலுத்கமவில் முதலில் கல்லெரிந்தது யார்” பொதுபல சேனா அமைப்பு வெளிட்டுள்ள வீடியோ…