
பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாயலின் கீழ் மாடியின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறைவூற்ற நிலையில் கீழ்மாடியின் தரைக்கான டைல் பதிக்கும் வேலைக் 90% வீதத்துக்கும் மேலாக நிறைவூற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டைல் கையிருப்பு இல்லாமையினால் எஞ்சிய டைல் பதிக்கும் வேலைகள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது