நேற்று (17) மாலை பிரதேசத்தில் மழை இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மீன்கள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இவ்வாறு வானத்தில் இருந்து நிலம் நோக்கி விழுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
Posted by AliffAlerts on 11:26 in NL | Comments : 0