இலங்கை கிரிக்கெட் பிரதான பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் கிறீக் ஷெப்பல் நியமிக்கப்படலாம் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
தெரிவு செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.