வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)