வடமேல் மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தருவாயில் இன்று 2-9-13 திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாணசபை வேட்பாளரும் சட்டத்தரணியுமான பியுமால் ஹேரத்தின், பரகஹதெனிய முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் பரகஹதெனிய பாடசாலை வீதி அல்ஹாஜ் பௌஸ் அவர்களது வீட்டில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின்போது கிராமத்தின் கிராமத்தின் கல்விமான்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.