மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாக அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தெனிய ஞானிஸ்வர தேரர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறையை இரத்து செய்யும் அமைப்பு நேற்று அவரை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை முறையை இரத்து செய்யும் அமைப்பு அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தெனிய ஞானிஸ்வர தேரரை சந்தித்த போது தமது வேட்புமனுக்கள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் கையளித்துள்ளனர்.