BREAKING NEWS

Jun 9, 2013

'அணித் தலைவர் முதுகெலும்பு இல்லாதவர்' : வீரவங்ச

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் முதுகெலும்பு இல்லாதவர் என்று தெரிவித்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல் துறையமைச்சர் விமல் வீரவங்ச அந்த தொடரிலிருந்தே விலகியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழாவில் இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும்போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு இலங்கை கிரிக்கெட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &