BREAKING NEWS

Feb 20, 2014

பான் கீ மூனுக்கு இலங்கை அழைப்பு



எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பான் கீ மூனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும அண்மையில் பான் கீ மூனை சந்தித்த போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் பேரவை அமர்வுகளில் பங்கேற்குமாறு அமைச்சர் அழப்பெரும, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &