BREAKING NEWS

Feb 20, 2014

மாடு அறுப்பதை தடை செய்ய ஜனாதிபதி இணக்கம் : சிங்கள ராவய


ஜனாதிபதி மாடு அறுப்பதை நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உடன்பட்டதால் சிங்கள ராவய அமைப்பு தமது மாடு அறுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நேற்று இரவு நிறுத்தி கொண்டதாக அறிவ அறிவித்துள்ளது .

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என கடும்போக்கு சிங்கள ராவய அமைப்புஅறிவிக்கப் பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது .

மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் விரைவில் அமுலுக்கு அவரும் என கடும்போக்கு சிங்கள ராவயஅமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &